news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்வர் கோபத்துக்கு ஆளான பெண் அமைச்சர், விரைவில் மாற்றம்?
tv

Also Watch

முதல்வர் கோபத்துக்கு ஆளான பெண் அமைச்சர், விரைவில் மாற்றம்?

லண்டன் பயணத்திற்கு பிறகு...

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதல்வரோட லண்டன் பயணத்துக்குப்பிறகு அமைச்சரவை மாற்றம் கன்ஃபார்ம்னு முதல்வர் அலுவலக வட்டாரங்கள்ல பேசிக்கறாங்க.

ஒரு சில அமைச்சர்களை மாத்துற முடிவுல இருக்காராம் முதல்வர் விஜய், ஒரு சில துறைகளையும் மாத்த யோசிச்சிட்டிருக்கற முதல்வர் அலுவலகம், அமைச்சர் ஜெகதீஸ்வரி மேல கடும் கோபத்துல இருக்காம். அவர் துறையோட மானியக் கோரிக்கை பதிலுரையில சரியா பிரிப்பேர் செய்யாம வந்து உளறிக் கொட்டுனதா முதல்வர் தரப்பு அதிருப்தியில இருக்காம்,

அடுத்து, போன்ல கட்சிக்காரங்களை மிரட்டுனதுன்னு அவரு மேல தனிப்பட்ட புகார்கள் முதல்வர் ஆபீஸ்ல குவிஞ்சுக்கிட்டே இருக்காம்.

இதுக்கெல்லாம் உச்சகட்டமா முதல்வர் வசமிருக்கற போலீஸ் மானியக் கோரிக்கை நாள்ல அவரோட கார் மோதுனதுல ஒரு இளைஞர் உயிரிழந்த விவகாரம் அமைஞ்சிருக்காம்.

இவரை மாத்திட்டு அந்த இடத்துக்கு இன்னொரு பெண் எம்.எல்.ஏ.வை அமைச்சராக்கப் போகுதாம் தவெக தலைமை.

ஜெகதீஸ்வரியோட இன்னும் சில அமைச்சர்களும் முன்னாள் லிஸ்ட்ல சேரப் போறாங்கன்னும் தலைமையில பேச்சிருக்கு.

Related Link
முதல்வர் மாவட்டத்திலேயே கல்லா கட்டும் தவெக மாவட்ட செயலாளர்

முதல்வர் மாவட்டத்திலேயே கல்லா கட்டும் தவெக மாவட்ட செயலாளர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved