news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்... பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை அறிவிப்பு
tv

Also Watch

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்... பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகா

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chinnaswamy Stadium

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தது.

இந்நிலையில், நிவாரணத்தொகையை 25 லட்சமாக உயர்த்தி சித்தராமையா அறிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved