news-tamil-logo

3/18/2026, 2:54:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ’ஆர்சிபி அணி பாராட்டு விழாவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது’... கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தகவல்
tv

Also Watch

tv

Read this

’ஆர்சிபி அணி பாராட்டு விழாவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது’... கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தகவல்

கர்நாடகா, பெங்களூரு

Posted on: Jun 09, 2025 05:32 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siddaramaiah

ஆர்சிபி அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம் என்றும், அவர்கள் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தன்னை சந்தித்து, பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved