news-tamil-logo

3/19/2026, 11:21:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வெளியாகிறது ஜனநாயகன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

வெளியாகிறது ஜனநாயகன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனநாயகனுக்கு உடனடியாக சான்றுதர ஆணை

Posted on: Jan 09, 2026 05:49 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனடியாக சான்றிதழை வழங்க வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஜனநாயகன் திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
ஜனநாயகன் தொடர்பான புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிபதி கருத்து
ஜனநாயகனுக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என நீதிமன்றம் கருத்து
ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு இதையும் பாருங்கள் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
5 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved