news-tamil-logo

3/18/2026, 2:25:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home news வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 6 பேர் சடலமாக மீட்பு
tv

Also Watch

tv

Read this

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 6 பேர் சடலமாக மீட்பு

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..

Posted on: Jan 04, 2025 06:21 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த பலரை தேடும் பணி தீவிரம்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின.

மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

1
14 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved