news-tamil-logo

3/14/2026, 11:28:13 PM

news-tamil-logo
more
Home news முத்தான அறிவிப்பு..CM சொன்ன இனிப்பான செய்தி..!
tv

Also Watch

tv

Read this

முத்தான அறிவிப்பு..CM சொன்ன இனிப்பான செய்தி..!

முதலமைச்சர் பாராட்டு

Posted on: Feb 08, 2026 03:17 PM

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

CM அறிவிப்பு :

அரசு ஊழியர்களின் அரசாக உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் மக்கள் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

திமுக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மக்கள் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்கள்.

அரசின் கண்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுவதாக முதலமைச்சர் பாராட்டு ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது அரசு ஊழியர்களுக்காக மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக அதிகரிப்பு.

தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கான திட்டங்களுக்கு கூட நிதி குறைப்பு  மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நிதி நெருக்கடியை உருவாக்குவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு அரசு ஊழியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி.

அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் விளக்கம்.

பழைய ஓய்வூதிய திட்டம் பறிபோனதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் இபிஎஸ் ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு.

Related Link
டெல்டாவில் இறங்கிய இபிஎஸ் - சூடுபிடிக்கும் களம்

டெல்டாவில் இறங்கிய இபிஎஸ் - சூடுபிடிக்கும் களம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 34 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved