Also Watch
Read this

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம், 1,18,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 உயர்ந்து, ரூ.14,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 25
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 27
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் 1,720 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் 2,280 ரூபாய் குறைந்து உள்ளது. காலையில், 560 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,720 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,17,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து, 14,725 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 28
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை ஆனது.
பிற்பகலில் ஒரு சவரனுக்கு 1200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம், 1,18,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 உயர்ந்து, ரூ.14,800க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 25 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 26 - ரூ.1,20,080
ஆகஸ்ட் 27 - ரூ.1,17,800
ஆகஸ்ட் 28 - ரூ.1,17,200 இன்று காலை
ஆகஸ்ட் 28 - ரூ.1,18,400 இன்று பிற்பகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved