news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 31072026

இன்றைய ராசி பலன்கள் 31072026

ஜூலை 28
ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,215 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை ஆனது.

ஜூலை 29
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 30
சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாட்களாக மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 31
சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 27 - ரூ.1,06,960
ஜூலை 28 - ரூ.1,05,720
ஜூலை 29 - ரூ.1,05,240
ஜூலை 30 - ரூ.1,05,840
ஜூலை 31 - ரூ.1,06,040 இன்று

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்த பெயர்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா?

4
8 mins agoshare
ChatGPT, Claude, Gemini...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau