news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold silver

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு 3 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 170 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 292 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பாருங்கள் - லயோலா கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களவையில் பிரதமர் மோடி உரை

4
8 mins agoshare
மக்களவையில் பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved