Also Watch
Read this

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 02
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 550 ரூபாய்க்கும், சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஜூலை 03
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 04
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 05
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 06
ஒரு சவரனுக்கு 1,120 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 02 - ரூ.1,08,400
ஜூலை 03 - ரூ.1,09,600
ஜூலை 04 - ரூ.1,09,600
ஜூலை 05 - ரூ.1,09,600
ஜூலை 06 - ரூ.1,08,480
ஜூலை 07 - ரூ.1,07,200 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved