news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைவு
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.265

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் விலை சரிந்து,
ஒரு கிராம் 13,820 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தாண்டில் ஒரு லட்சம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளது.

கடந்த வாரத்தில்...
கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை

மே 04
ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை ஆனது.

மே 05
இன்று மே 5ஆம் தேதி காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 01 - ரூ.1,11360
மே 02 - ரூ.1,12,000
மே 04 - ரூ.1,12,000
மே 05 - ரூ.1,10,560 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 05052026

இன்றைய ராசி பலன்கள் 05052026



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

5
5 mins agoshare
ஸ்டாலின் ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved