news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

வெள்ளி விலையும் குறைந்தது

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் லேசாக சரிந்ததால் நிம்மதி ஏற்பட்டு உள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் சரிந்தது.
ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 12
சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13 காலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.

மே 13 பிற்பகல்
காலையில் ஒரு சவரனுக்கு 8 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 15
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது.



ஒரு சவரன் விலை நிலவரம்

மே 11 - ரூ.1,12,800
மே 12 - ரூ.1,14,680
மே 13 - ரூ.1,23,200 காலை
மே 13 - ரூ.1,20,000 பிற்பகல்
மே 14 - ரூ.1,20,400
மே 15 - ரூ.1,19,600 இன்று 

Related Link
இன்றைய ராசி பலன்கள் 15052026

இன்றைய ராசி பலன்கள் 15052026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved