விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு உடனடியாக சான்றிதழை வழங்க வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சிஜனநாயகன் திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் ஜனநாயகன் தொடர்பான புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிபதி கருத்து ஜனநாயகனுக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவுஇத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என நீதிமன்றம் கருத்துஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து முறையீடுஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவுஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் முறையீடுஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக தணிக்கை வாரியம் சார்பில் முறையீடுஉடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் தனி நீதிபதிதிங்கள் கிழமை விசாரிக்குமாறு முறையீடுதனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக முறையிட்டது தணிக்கை வாரியம்ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கள் கிழமை விசாரிக்க கோரிக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சென்சார் போர்டு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு இதையும் பாருங்கள் - அழுத விஜய் ரசிகர்