news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 27 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

27 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்

ஈரான்

66

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

27 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என ஈரான் திட்டவட்டம்; அமெரிக்காவின் 27 ராணுவ நிலைகள் மீது வான்வழித்தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து தாக்குதல்; இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராணுவ கட்டுப்பாட்டு தலைமையகம் மீது தாக்குதல்; டெல் அவிவ் நகரில் உள்ள மிகப்பெரிய தொழில் வளாகங்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. 

Related Link
கதறும் ஈரானிய மக்கள்

கதறும் ஈரானிய மக்கள்

                   
             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

5
4 hrs 14 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau