news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பலி?
tv

Also Watch

tv

Read this

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பலி?

அமெரிக்கா

43

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்து விட்டார். 

இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அமெரிக்கர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை சேர்ந்த மக்களுக்குமான நீதி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Link
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜங்கிள் புக் மோக்லி சிறுமி உயிரிழப்பு!

2
1 hr 26 mins agoshare
mowgli girl








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved