news-tamil-logo

3/18/2026, 2:54:31 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மதசார்பின்மை குறித்து ஆளுநர் பேசியது கண்டிக்கத்தக்கது.. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்
tv

Also Watch

tv

Read this

மதசார்பின்மை குறித்து ஆளுநர் பேசியது கண்டிக்கத்தக்கது.. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Posted on: Sep 26, 2024 10:11 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
r n ravi

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது, வருந்தக்கத்தக்கது என்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

புதுக்கோட்டை, கவிநாடு கண்மாயில் பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார்.

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஏதாவது பேசினால் தான் பெரிய ஆளாக வர முடியும் என்று நினைத்துக்கொண்டு பேசுவதாக கூறியவர், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளதாகவும், நீதியரசர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று ஆய்வு நடத்திக் கொள்ளலாம் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved