news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "ஜெயிலர் - 2" திரைப்படம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பு
tv

Also Watch

"ஜெயிலர் - 2" திரைப்படம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பு

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெயிலர் 2

அருண் காமராஜ் வரிகளில் "அல போலேலோ" பாடல்

நடிகர் ரஜினிகாந்தின் "ஜெயிலர் - 2" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் உருவாகியுள்ள "அல போலேலோ" பாடலை இசையமைப்பாளர் அனிருத், தீப்திசுரேஷ், அபர்ணா ஹரிகுமார், நிரஞ்சனா ராமன் ஆகியோர் பாடியுள்ளனர்.

மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் நடிக்கும் புதிய திரைப்படம்

மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புதிய படத்துக்கு "ஹலோ டியர்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்க, கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். மமிதா பைஜூ தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்”, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”, பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” போன்ற படங்களில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

Related Link

"என்ன விலை" திரைப்படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே நாளில் சுமார் 200 கிலோ கஞ்சா பறிமுதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved