news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 சரிவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.255

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 16
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 17
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18 காலை
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18 பிற்பகல்
சென்னையில் முற்பகலில் உயர்ந்த ஆபரண தங்கம் விலை, பிற்பகலில் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை ஆனது.

ஜூன் 19
ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 16 - ரூ.1,12,480
ஜூன் 17 - ரூ.1,12,240
ஜூன் 18 - ரூ.1,12,480 காலை
ஜூன் 18 - ரூ.1,11,600 பிற்பகல்
ஜூன் 19 - ரூ.1,08,560 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 19062026

இன்றைய ராசி பலன்கள் 19062026



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆண்டுப்பிழை, கடுப்பில் திமுக கட்சித் தலைமை

0
0 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved