news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீரமணி வழக்கில் காங். தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்
tv

Also Watch

வீரமணி வழக்கில் காங். தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்

ஜெம் வீரமணி வழக்கில் நடந்தது என்ன?

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக 2024ஆம் ஆண்டு நவம்பரில் உதவி ஆணையர் கண்ணன் என்பவரிடம் புகார் அளித்தேன் என காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் கூறி உள்ளார்.

ஜெம் வீரமணி, போக்சோ வழக்கு
போக்சோ வழக்கில் சிக்கியுள்ள ஜெம் வீரமணி குறித்தான வழக்கில், காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறி இருப்பதாவது;
ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக 2024ஆம் ஆண்டு நவம்பரில் உதவி ஆணையர் கண்ணன் என்பவரிடம் புகார் அளித்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே புகார் அளித்தேன். புகார் அளித்த சில நாட்களில் வாட்ஸ் அப் மூலமாக இன்ஸ்பெக்டர் மகேஷ் தொடர்பு கொண்டார்.

நடவடிக்கை எடுக்காமல்...
தொடர்ந்து விப*சார தடுப்பு பிரிவு உதவி ஆணையரையும் சந்தித்து பேசினேன். நான் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் 2025ஆம் ஆண்டு புகார் வந்ததாக போலீஸ் கூறுகிறது.

சாந்தி அழைத்தார்...
தனக்கும் வீரமணிக்கும் பணத்தகராறு இருப்பதாகவும், அது தொடர்பாக ஜான் பாண்டியன் மிரட்டுவதாகவும் சாந்தி என்னிடம் கூறினார்.

சாந்தியை சந்தித்த போதுதான் வீரமணி வீடியோவை என்னிடம் காட்டினார்; வீடியோவை அவரது வீட்டு டிவியில் ஒளிபரப்பி விட்டு சாந்தி வெளியேறினார்.
இவ்வாறு நிரஞ்சன் கூறி உள்ளார்.

பங்களாவில் பதிவான CCTV
இந்த நிலையில், ஜெம் வீரமணி சிறுமிகளை பா*யல் வன்கொடுமை செய்த வழக்கில் புதிய ஆதாரம் வெளியானது. சென்னை தேனாம்பேட்டை பங்களாவில் பதிவான சிசிடிவி காட்சிகளில் நி*வாண கோலத்தில் அமர்ந்திருக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி. சிறுமியை பா*யல் வன்கொடுமை செய்த போது பதிவான CCTV காட்சி எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
பெயரில்தான் ஜெம், வீரமணியின் அசிங்கவேலை, வழக்கை முடிக்க நடந்த சூட்சுமம்

பெயரில்தான் ஜெம், வீரமணியின் அசிங்கவேலை, வழக்கை முடிக்க நடந்த சூட்சுமம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எனக்கும் சாந்திக்கும் தொடர்பா? கடுப்பாகி உண்மையை உடைத்த ஜான் பாண்டியன்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved