news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம்
tv

Also Watch

இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம்

Ninja ZX-6R Colour Update

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம்

BMW நிறுவனம் தனது 7 Series facelift மற்றும் i7 facelift கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் விலை எவ்வளவு?
இந்த சொகுசு காரில், 0-100 கி.மீ. வேகத்தை 5.4 விநாடிகளில் அடைய முடியும் என்றும், மின்னணு முறையில் அதிகபட்ச வேகம் 250 கி.மீ.ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் காஸ்ட்லி கார் அறிமுகம் முன்பக்கத்தில் மிகவும் கம்பீரமான ஸ்கொயர்-ஆஃப் ஒளிரும் கிட்னி கிரில், புதிய ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் மெலிதான DRL கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் புதிய 20-இன்ச் அலாய் வீல்கள் தரமாக வருகின்றன.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நியமனம்
இந்தியாவில் புதிய BMW 7 சீரிஸ் காருக்கான பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 7 Series facelift கார்களின் ஆரம்ப விலை ரூ.1.95 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Ninja ZX-6R Colour Update
Kawasaki நிறுவனம் தனது Ninja ZX-6R மாடல் பைக்குகளின் நிறத்தில் அப்டேட் கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே 3 நிறங்களில் கிடைக்கும் நிலையில் அடர் நிற அடிப்படையிலான Metallic Matte, Carbon Gray மற்றும் discreet black and grey ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த புதிய நிற அப்டேட் வெளிநாட்டு விற்பனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்தியாவில் இந்த பைக் லைம் கிரீன் வண்ணத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய சாம்பல் மற்றும் கருப்பு நிற மாடல்கள் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
களமிறங்கிய Lounge Edition

களமிறங்கிய Lounge Edition

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடைத்தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved