news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’
tv

Also Watch

உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’

அவதார் பட வசூலை தாண்டி...

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’

நடிகர் சூரி நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேலும், தமிழ்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கதை நாயகனாக சூரி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து செப்டம்பர் 10ஆம் தேதி அன்று வெளியான மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் மைல்கல்லை எட்டி, ’மண்டாடி’ சாதனை படைத்துள்ளது

முதல் திரைப்படமாக...
நகைச்சுவை நடிகராக இருந்து, ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ திரைப்படங்கள் மூலம் கதாநாயகனாக உயர்ந்த சூரிக்கு, அவரது திரைப் பயணத்திலேயே ரூ.100 கோடி மற்றும் ரூ.150 கோடி வசூல் கிளப்பில் இணையும் முதல் திரைப்படமாக 'மண்டாடி' புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.

அவதார் பட வசூலை தாண்டி...
அவதார் பட வசூலை முந்தி, உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது 'Avengers: Endgame'
2019ஆம் ஆண்டில் வெளியான படம், 'Encore' மறுவெளியீட்டுடன் சேர்த்து 2.925 பில்லியன் டாலரை, அதாவது சுமார் ரூ.26,900 கோடி வசூலித்து அசத்தி உள்ளது.
மார்வெல் ஸ்டுடியோஸ் சமீபத்தில் வெளியிட்ட ‘Avengers Endgame: Encore’ உலகளவில் 2.925 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் ₹24,500 கோடிக்கும் மேல் வசூல் செய்து, ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்படத்தின் சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்து உள்ளது.

இதன் மூலம் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ மீண்டும் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள மார்வெல்லின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘Avengers: Doomsday’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே இந்த சிறப்பு மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, சுமார் 126 மில்லியன் டாலர் கூடுதல் வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.


Related Link
அரசியலுக்கு வரும் SK? CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்?

அரசியலுக்கு வரும் SK? CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

10
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved