news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ரூ.2000 இல்ல ரூ.5000 இல்ல.. - நேரம் பார்த்து அறிவித்த விஜய்
tv

Also Watch

tv

Read this

ரூ.2000 இல்ல ரூ.5000 இல்ல.. - நேரம் பார்த்து அறிவித்த விஜய்

மாமல்லபுரம்,செங்கல்பட்டு

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நேரம் பார்த்து அறிவித்த விஜய் : 

மகளிர் தின விழாவில் குட்டிக் கதை சொல்லி உரையைத் தொடங்கிய விஜய் யானையை ஏமாற்ற முயன்று பாதிக்கப்பட்ட ஜகஜ்ஜால கேடியின் கதை  ஒருமுறை ஏமாந்த யானை வாக்காளர்கள், ஏமாற்ற முயன்ற ஜகஜ்ஜால கேடி அரசியல் கட்சிகள் - விஜய்

இங்கு இருப்பது ஒற்றை யானை அல்ல, இரட்டை யானை மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.

Related Link
சிங்கப்பெண்களை கௌரவித்த விஜய்..மேடையில் சுவாரஸ்யம்..!

சிங்கப்பெண்களை கௌரவித்த விஜய்..மேடையில் சுவாரஸ்யம்..!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் என்று வந்துவிட்டால் இருமுனைப் போட்டி தான் - அண்ணாமலை

7
1 hr 0 min agoshare
ஊட்டியில் அண்ணாமலை பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved