news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
tv

Also Watch

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் இடைத்தேர்தலில் போட்டியில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கையெழுத்திட்ட அறிக்கையை தவெக தலைமை வெளியிட்டுள்ளது, அதில் கூறி இருப்பதாவது;
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.

35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.L.A.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்

101 - தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா. Ex.M.LA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தெரிவித்துள்ளார்.

Related Link
சிறையில் தனது தாடை உடைக்கப்பட்டது உண்மை என மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சிறையில் தனது தாடை உடைக்கப்பட்டது உண்மை என மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடைத்தேர்தலில் இலை துளிர்க்குமா? ரிஸ்க்கை தாண்டி சூரியன் உதிக்குமா?

16
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved