news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 சரிவு
tv

Also Watch

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 சரிவு

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைவு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 10
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 11
சென்னையில் காலையில் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 12
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 13
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஆகஸ்ட் 14
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 10 - ரூ.1,11,600
ஆகஸ்ட் 11 - ரூ.1,13,200
ஆகஸ்ட் 12 - ரூ.1,13,600
ஆகஸ்ட் 13 - ரூ.1,13,760
ஆகஸ்ட் 14 - ரூ.1,12,320 இன்று

Related Link
நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை, வானிலை கணிப்பு

நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை, வானிலை கணிப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 நாளில் ரூ.ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு, புதிதாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved