news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,120

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 07
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து, 14,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 08
ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கும் விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 09
ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 10
ஒரு சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 110 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் எட்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


செப்டம்பர் 11
ஒரு சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 07 - ரூ.1,13,040
செப்டம்பர் 08 - ரூ.1,14,160
செப்டம்பர் 09 - ரூ.1,13,160
செப்டம்பர் 10 - ரூ.1,14,040
செப்டம்பர் 11 - ரூ.1,12,120 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 11092026

இன்றைய ராசிபலன் 11092026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு காங்கிரஸில் கடும் ஆதிக்கம், பவர்ஃபுல்லாக மாறும் பிரவீன் சக்கரவர்த்தி

18
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved