news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பத்ம விருதுகள் அறிவிப்பு..யார் யாருக்கு தெரியுமா?
tv

Also Watch

tv

Read this

பத்ம விருதுகள் அறிவிப்பு..யார் யாருக்கு தெரியுமா?

பத்ம விபூஷன் விருது

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரான அச்சுதானந்தனுக்கு மத்திய அரசு கவுரவம்.

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூசன் விருது அறிவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது பாஜக எம்பி ஹேமமாலினியின் கணவர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்த மத்திய அரசு.

சென்னை ஐஐடி இயக்குநகர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்த மத்திய அரசு.

Related Link
முதன்முறையாக விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக..!!

முதன்முறையாக விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக..!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து

0
7 mins agoshare
myd








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved