news-tamil-logo

3/18/2026, 2:59:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி

Posted on: Aug 08, 2025 05:53 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupati Ezumalayan

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நடைபெற்ற பவித்ரோற்சவம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் மூன்று நாட்களும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
13 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved