தி.மலையில் இந்த முறை பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு.தி.மலையில் இந்த முறை மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு.தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு.இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.மகா தீபம் ஏற்றப்படும் போது தி.மலையில் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதியில்லை.