சபாநாயகர் விளக்கம் : மக்களவையில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் மக்களவையில்நேற்று பிரதமர் உரை ரத்து செய்யப்பட்டது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு.பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சியினர் சதி செய்ததால் அவையை ஒத்தி வைத்ததாக விளக்கம் நேற்று பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தினேன்- சபாநாயகர் Related Link தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? - கிளம்பிய திடீர் அச்சம்