news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரபாஸின் "தி ராஜா சாப்" திரைப்படத்துக்கு சிக்கல்... தயாரிப்பு நிறுவனத்தின் மீது நிதி மோசடி வழக்கு
tv

Also Watch

பிரபாஸின் "தி ராஜா சாப்" திரைப்படத்துக்கு சிக்கல்... தயாரிப்பு நிறுவனத்தின் மீது நிதி மோசடி வழக்கு

தி ராஜா சாப்- திரைப்படத்துக்கு சிக்கல்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
The Raja saab

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "தி ராஜா சாப்" திரைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான பியூப்பிள் மீடியா, நிதி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறிய,

ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதலீடு செய்த 218 கோடி ரூபாயை 18 சதவிகித வட்டியுடன் சேர்த்து திரும்ப தர வேண்டுனெ வழக்கு தொடர்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved