நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் பாராம்பரிய கானக பாதையில் செல்வதற்காக இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரி மலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.