சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லாட் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜுமுருகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக சைத்ரா ஆச்சர் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.