Also Watch
Read this
Posted on: May 17, 2025 09:41 AM
By: Srini Vasan
பொதுத்தேர்வுகளில் முதலிடம், 2-ம் இடம் என்ற தகவல்களை வெளியிட கூடாது என்ற அரசாணை,
அரசாணையை மீறி சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,
மாநில, மாவட்ட அளவில் முதலிடம், இரண்டாமிடம் என மாணவர்களின் பெயரோடு பதிவு,
10வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு,
மாணவர்களிடையே பாகுபாடு அதிகரிக்கும் என்பதால் தரவரிசையை கூறக்கூடாது என அரசாணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved