news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீட்டில் காளி சிலை வைப்பதற்கு கடும் எதிர்ப்பு
tv

Also Watch

வீட்டில் காளி சிலை வைப்பதற்கு கடும் எதிர்ப்பு

சென்னை - நெட்டுக்குப்பம்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVT Salai mariyal

சென்னை எண்ணூரை அடுத்த நெட்டுகுப்பம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் காளி சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்டாரம் என்ற ராஜமாணிக்கம் என்பவர் வீட்டில் காளி சிலை வைக்க நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்த நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved