news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சூப்பர் 8 சுற்று - இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி
tv

Also Watch

tv

Read this

சூப்பர் 8 சுற்று - இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி

பல்லேகலே, இலங்கை

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ENG Win

இங்கிலாந்து அணி வெற்றி :

சூப்பர் 8 சுற்றில் குரூப்-2 பிரிவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது. இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை சேர்த்தது.

அதிகபட்சமாக பிலிப் சால்ட் 40 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி, இங்கிலாந்து அணியில் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 16.4 ஓவர்களில் இலங்கை அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர், லியான், ஆதில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Link
சூப்பர் 8 லீக் சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி

சூப்பர் 8 லீக் சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 32 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved