news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை
tv

Also Watch

சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை

தமிழ் ரசிகர்களை கவர்வதே தனது இலக்கு - ஸ்ரீலீலா

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமாவில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் பற்றி டாப்ஸி வேதனை

நடிகை டாப்ஸி பண்ணு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், அந்தப் படத்தின் ஹீரோவின் மனைவிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதால், அந்தப் படத்தில் இருந்து மாற்றிவிட்டதாக, தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சில படங்கள் தோல்வியடைந்ததால், தனக்கு ராசியில்லாத நடிகை என்ற முத்திரையும் குத்தப்பட்டதாக டாப்ஸி பண்ணு வேதனை தெரிவித்தார்.

தமிழ் ரசிகர்களின் இதயங்களை நிச்சயம் வெல்வேன்
தமிழ் ரசிகர்களின் இதயங்களை நிச்சயம் வெல்வேன் என்று நடிகை ஸ்ரீலீலா தெரிவித்து உள்ளார்.

தெலுங்கில் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது தமிழ் ரசிகர்களை கவர்வதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தனுஷ் ஜோடியாக ஓம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனம்
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா படத்தின் 4-வது பாடல் வெளியானது. சுலோச்சனா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்குத் தமன் இசையமைத்துள்ளார். பாடலில் சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளார். ஏற்கனவே படத்தின் சிக்மா ஸ்டைல் , அய்யய்யோ அம்மாடி , ரேஜ் ஆப் சிக்மா பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related Link
56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில் SIT குழு விரிவாக்கம்

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved