news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றம்?
tv

Also Watch

தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றம்?

அமைச்சரவையில் புது முகங்கள்?

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை விரைவில் மாற்றம்?
அமைச்சர்களில் மூன்று பேர் நீக்கப்பட்டு, புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல்வர் விஜய் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை வேறு ஒரு அமைச்சருக்கு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரைக்கு முக்கியத்துவம்
மதுரை மாவட்டத்துக்கு, அமைச்சரவையில் மேலும் முக்கியத்துவம் அளிக்க முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை தவெக வென்ற நிலையில், ஒரு அமைச்சர் மட்டுமே இருப்பதால் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி வழங்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் எப்போது?
இடைத்தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமைச்சர்களில் 3 பேர் நீக்கப்பட்டு, சிலர் புதிதாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Link
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் முதலமைச்சர் விஜய்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார் முதலமைச்சர் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved