news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

Election commission

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் தேதி அறிவிப்பு :

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டன 5 மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம் தகுதி உள்ள ஒருவர் கூட விடுபட்டு விட கூடாது என்பதற்காக SIR நடத்தப்பட்டது.

நியாயமான, அமைதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு  இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் மே 10-ம் தேதியுடன் சட்டபேரவையின் ஆயுட்காலம் நிறைவு தமிழகத்தில் உள்ள மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடி 5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமிழக வாக்காளர்களில் 1.05 கோடி பேர் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.

Related Link
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 53 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved