சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்தது ,சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையாகும் தங்கம் ,ரூ.85 குறைந்து ரூ.7,705க்கு விற்கப்படும் ஒரு கிராம் தங்கம்,இமாலய உச்சத்திற்கு சென்ற நிலையில் சற்றே குறைந்த தங்கம் விலை.