news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உச்சம் தொட்ட தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்வு
tv

Also Watch

உச்சம் தொட்ட தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்வு

ஒரு கிராம் ரூ.11,000ஐ தாண்டியது

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னை நகரில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் அதிர்ச்சியை தந்துள்ளது.

சென்னை நகரில், இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.12,066 ஆக உள்ளது. இதேபோல் 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,060 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.9,160 ஆகவும் உள்ளது.
காலை நிலவரப்படி, சென்னை நகரில் இன்றைய 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்:
ஒரு கிராம் - ரூ.11,060 (+ ரூ.110)
8 கிராம் - ரூ.88,480 (+ரூ.880)


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved