news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 12
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 13

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 15
ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 16
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 17
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 12 - ரூ.1,10,400
ஜூன் 13 - ரூ.1,10,880
ஜூன் 14 - ரூ.1,10,880
ஜூன் 15 - ரூ.1,12,560
ஜூன் 16 - ரூ.1,12,480
ஜூன் 16 - ரூ.1,12,240 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 17062026

இன்றைய ராசி பலன்கள் 17062026

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவில் இருந்து விலகல், தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்?

5
39 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved