news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 சரிவு

வெள்ளி ரூ.5,000 குறைவு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரண தங்கத்தின் விலை ரூ.320 சரிவு

சென்னையில், இன்று ஜூன் 23ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலையை போல, வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 18
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. காலையில் உயர்ந்த ஆபரண தங்கம் விலை, பிற்பகலில் குறைந்தது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை ஆனது.

ஜூன் 19
ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 20
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 22
ஒரு கிராம் ரூ.13,600க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும், எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் 23
ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலையை போல, வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 18 - ரூ.1,11,600
ஜூன் 19 - ரூ.1,08,560
ஜூன் 20 - ரூ.1,08,800
ஜூன் 21 - ரூ.1,08,800
ஜூன் 22 - ரூ.1,08,800
ஜூன் 23 - ரூ.1,08,480 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 23062026

இன்றைய ராசி பலன்கள் 23062026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ருத்ர தாண்டவமாடிய சுழற்காற்று, தூத்துக்குடி மக்கள் கலக்கம்

0
6 mins agoshare
ருத்ர தாண்டவமாடிய சுழற்காற்று, தூத்துக்குடி மக்கள் கலக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau