news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.245

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 03
ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 04
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 05
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 06
ஒரு சவரனுக்கு 1,120 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 07
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 08
ஒரு சவரனுக்கு 560 சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 03 - ரூ.1,09,600
ஜூலை 04 - ரூ.1,09,600
ஜூலை 05 - ரூ.1,09,600
ஜூலை 06 - ரூ.1,08,480
ஜூலை 07 - ரூ.1,07,200
ஜூலை 08 - ரூ.1,06,640 இன்று


Related Link
இன்றைய ராசி பலன்கள் 08072026

இன்றைய ராசி பலன்கள் 08072026







SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 36 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau