news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,120

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 10
ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 12
சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 13
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 14
சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் 11ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 15
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 10 - ரூ.1,11,040
அக்டோபர் 11 - ரூ.1,11,040
அக்டோபர் 12 - ரூ.1,09,760
அக்டோபர் 13 - ரூ.1,09,480
அக்டோபர் 14 - ரூ.1,08,720
அக்டோபர் 15 - ரூ.1,08,120 இன்று

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் சாடல்

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved