news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு

ஒரு கிராம் வெள்ளி ரூ.250

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 11
ஒரு சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்து, 1,13,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 உயர்ந்து, 14,155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளி 2.50 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 12
சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 14
சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 15
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 11 - ரூ.1,13,240
செப்டம்பர் 12 - ரூ.1,13,360
செப்டம்பர் 13 - ரூ.1,13,360
செப்டம்பர் 14 - ரூ.1,13,000
செப்டம்பர் 15 - ரூ.1,12,320 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 15092026

இன்றைய ராசிபலன் 15092026

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் விஜய் பெயரில் போலி AI 'டீப் ஃபேக்'வீடியோ, ராஜஸ்தான் இளைஞர் கைது

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved