Also Watch
Read this

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 13
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 15
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 16
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 11 - ரூ.1,06,400
ஜூலை 12 - ரூ.1,06,400
ஜூலை 13 - ரூ.1,05,600
ஜூலை 14 - ரூ.1,05,200
ஜூலை 15 - ரூ.1,05,440
ஜூலை 16 - ரூ.1,05,200 இன்று

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved