Also Watch
Read this

ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 01
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஜூன் 02
ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாயாக இருந்தது.

ஜூன் 03
ஆபரணத் தங்கத்தின் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஜூன் 04
ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,840
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து,
ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, கிராம் 285 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 05
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 01 - ரூ.1,16,000
ஜூன் 02 - ரூ.1,16,000
ஜூன் 03 - ரூ.1,16,000
ஜூன் 04 - ரூ.1,15,840
ஜூன் 05 - ரூ.1,15,440 இன்று