news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து. ஒரு கிராம் 14,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 18
சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 145 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

செப்டம்பர் 19
சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14 ஆயிரத்து 285 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 21
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 22
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,185 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து. ஒரு கிராம் 14,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 18 - ரூ.1,13,240
செப்டம்பர் 19 - ரூ.1,14,280
செப்டம்பர் 20 - ரூ.1,14,280
செப்டம்பர் 21 - ரூ.1,14,160
செப்டம்பர் 22 - ரூ.1,13,480
செப்டம்பர் 23 - ரூ.1,13,080 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 23092026

இன்றைய ராசிபலன் 23092026




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved