Also Watch
Read this

சென்னையில், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 25
ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,140 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 230 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 30,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 26
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் 15 ரூபாய் அதிகரித்து. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூன் 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 29
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 25 - ரூ.1,05,120
ஜூன் 26 - ரூ.1,06,400
ஜூன் 27 - ரூ.1,06,960
ஜூன் 28 - ரூ.1,06,960
ஜூன் 29 - ரூ.1,06,400 இன்று