news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சவரனுக்கு ரூ.800 குறைவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன்  தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 29
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30 காலை
ஒரு சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 30 பிற்பகல்
காலையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 01
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 27 - ரூ.1,06,960
ஜூன் 28 - ரூ.1,06,960
ஜூன் 29 - ரூ.1,06,400
ஜூன் 30 - ரூ.1,04,240 காலை
ஜூன் 30 - ரூ.1,05,600 பிற்பகல்
ஜூலை 01 - ரூ.1,04,800 இன்று


Related Link
இன்றைய ராசி பலன்கள் 01.07.2026

இன்றைய ராசி பலன்கள் 01.07.2026






SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணியில் இருக்கும்போது ஏன் சொல்லவில்லை? கடுப்பில் பாய்ந்த வைகோ

6
6 mins agoshare
கடுப்பில் பாய்ந்த வைகோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau